உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை எப்படி பிளாக்கர்ல் பதிவேற்றுவது
ஆரம்பத்தில நீங்க ஓரு சாதரண பிளக்கர் டெம்ப்ளேட்டை பயன்படுத்திருப்பீர்கள். ஆனால் அது உங்கள் தேவைகளை பூர்தி செய்யவில்லை,அல்லது உங்கள் வலைத் தறளத்திற்கு ஏற்றவகையில் அமையவில்லை எனில் கண்டிப்பாக நீங்கள் வேறு வசதிகள் பல உள்ள டெம்ப்ளேட்டை நாடவேண்டி ஏற்படும். அவ்வாறு தெரிவு செய்த டெம்ப்ளேட்டை எவ்வாறு பிளக்கர்க்குள் பதிவேற்றுவது என்பது பற்றி கற்போம். கவலை வேண்டாம் இது ஓரு இலகுவான வேலைதான்.
முறை.1
1.பிளக்கர் ஆரம்ப டெம்ப்ளேட் இவ்வாறு இருக்கும்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2.முதலில் உங்கள் பிளக்கர் கணக்கை திறந்து "டெம்ப்ளேட்டை"(Template) பகுதியை அடையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
3.அடுத்து "பாக்கப்/றீஸ்ரோரி" (Backup/Restore) என்ற பகுதியை அழுத்துங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
4."சூஸ் பைல்" (choose file) என்ற பட்டின அழுத்துங்கள்,டெம்ப்ளேட்டை தெரிவு செய்யுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
5."அப்லோட்" (Upload) என்ற பட்டினை அழுத்தி தெரிவு செய்த டெம்ப்ளேட்டை பதிவேற்றம் செய்யுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
6. "வியூ"(View) என்ற பட்டினை அழுத்துங்கள், டெம்ப்ளேட் மாற்றமடைந்ததை காண்பீர்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
குறிப்பு:-ஆரம்பத்தில் பார்த தளத்தின் டெம்ப்ளேட்டை மாற்றமடைந்திருப்பதை காண்பீர்கள்.
அவலவுதாங்க ஏன்யோய்!
முறை .2
1.முதலில் உங்கள் பிளக்கர் கணக்கை திறந்து "டெம்ப்ளேட்டை"(Template) பகுதியை அடையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2."எடிற் ஏஜ்.ரி.எம்.ல்' (Edit HTML)என்ற பட்டினை அழுத்துங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
3.இருக்கும் டெம்ப்ளேட்ன் ஏஜ்.ரி.எம்.ல் கோட்டை தெரிவு செய்து,"கட் பண்ணுங்கள்".
(Select all HTML Code and Right click +cut).
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
4.நீங்கள் தெரிவு செய்த டெம்ப்ளேட்ன் "ஏஜ்.ரி.எம்.ல் கோட்டை கொப்பி" பண்ணுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
5.நீங்கள் தெரிவு செய்த டெம்ப்ளேட்ன் ஏஜ்.ரி.எம்.ல் கோட்டை, கட் பண்ண இடத்தில் பேஸ்ர (past)பண்ணுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
இப்போ "சொவ் டெம்ப்ளேட்" பட்டினை அழுத்தி டெம்ப்ளேட்டை சொவ் பண்ணுங்கள்."வியூ"(View) என்ற பட்டினை அழுத்துங்கள், டெம்ப்ளேட் மாற்றமடைந்ததை காண்பீர்கள்.
குறிப்பு:-ஆரம்பத்தில் பார்த தளத்தின் டெம்ப்ளேட்டை மாற்றமடைந்திருப்பதை காண்பீர்கள்.
அவலவுதாங்க ஏன்யோய்!
முறை.1
1.பிளக்கர் ஆரம்ப டெம்ப்ளேட் இவ்வாறு இருக்கும்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
பிளக்கர் ஆரம்ப டெம்ப்ளேட் இவ்வாறு இருக்கும் |
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
டெம்ப்ளேட்டை பகுதியை அடையுங்கள் |
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
பாக்கப்/றீஸ்ரோரி என்ற பகுதியை அழுத்துங்கள் |
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
சூஸ் பைல் என்ற பட்டின அழுத்துங்கள் |
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
அப்லோட் என்ற பட்டினை அழுத்து |
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
டெம்ப்ளேட்டை மாற்றம் |
அவலவுதாங்க ஏன்யோய்!
முறை .2
1.முதலில் உங்கள் பிளக்கர் கணக்கை திறந்து "டெம்ப்ளேட்டை"(Template) பகுதியை அடையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
டெம்ப்ளேட்டை பகுதியை அடையுங்கள் |
2."எடிற் ஏஜ்.ரி.எம்.ல்' (Edit HTML)என்ற பட்டினை அழுத்துங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
எடிற் ஏஜ்.ரி.எம்.ல்' என்ற பட்டினை அழுத்துங்கள் |
3.இருக்கும் டெம்ப்ளேட்ன் ஏஜ்.ரி.எம்.ல் கோட்டை தெரிவு செய்து,"கட் பண்ணுங்கள்".
(Select all HTML Code and Right click +cut).
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
ஏஜ்.ரி.எம்.ல் கோட்டை கட் பண்ணுங்கள் |
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
ஏஜ்.ரி.எம்.ல் கோட்டை கொப்பி பண்ணுங்கள் |
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
பேஸ்ர ஏஜ்.ரி.எம்.ல் கோட் |
இப்போ "சொவ் டெம்ப்ளேட்" பட்டினை அழுத்தி டெம்ப்ளேட்டை சொவ் பண்ணுங்கள்."வியூ"(View) என்ற பட்டினை அழுத்துங்கள், டெம்ப்ளேட் மாற்றமடைந்ததை காண்பீர்கள்.
குறிப்பு:-ஆரம்பத்தில் பார்த தளத்தின் டெம்ப்ளேட்டை மாற்றமடைந்திருப்பதை காண்பீர்கள்.
அவலவுதாங்க ஏன்யோய்!
உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை எப்படி பிளாக்கர்ல் பதிவேற்றுவது
Reviewed by Unknown
on
12:24:00 AM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ-iEymXjB3Bv2oHw48upL7Cf75ffaHynrgBobsHE1IaI1UC6B597oJFwkwkVAxOS9065I1MrxeOZNHDoC-2Lne9JdVTVn6Bbu8H-GlTYHIXswqlXc4CKA62IbpEAwW0dreh2K6OfjOLMc/s72-c/ice_screenshot_20160908-100426.png)
கருத்துகள் இல்லை: