எப்படி வைபர்ல் சீன் என்ற பகுதியை மறைப்பது
நீங்கள் அன்றாடம் பாவிக்கும் அண்ட்ராய்டு அப்சில் வைபர் பிரதான ஒன்றாயிற்று.இதில் "சீன்' (seen) என்ற பகுதி உள்ளது இதன் அர்தம் நீங்கள் செய்தியை பா்த்து விட்டீர்கள் என்பது.ஒருவர் உங்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார் நீங்கள் அச் செய்தியை பார்க்க வேண்டும் அனால் நீங்கள் பார்தது செய்தி அவ் நபருக்கு தெரியக்கூடாது அல்லது தெரியப்படுத்த விரும்பவில்லை எனில் இம் முறையை கையாளவும்.
முறை.1
1.வைபரை திறந்து 'செற்றிங்' (Setting) என்ற பகுதிக்குள் நுளையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2.அடுத்து பிறைவேசி(Privacy) என்ற பகுதிக்குள் நுளையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
3.மேலும் சென்ட் சின் ஸ்ரேரஸ்(Send 'seen' Status என்ற பகுதியில் உள்ள திக்கை அகற்றிவிடுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
அவலவுதாங்க ஏன்சோய்!
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்![]() |
| சீன் (seen) என்ற பகுதி |
முறை.1
1.வைபரை திறந்து 'செற்றிங்' (Setting) என்ற பகுதிக்குள் நுளையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2.அடுத்து பிறைவேசி(Privacy) என்ற பகுதிக்குள் நுளையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
3.மேலும் சென்ட் சின் ஸ்ரேரஸ்(Send 'seen' Status என்ற பகுதியில் உள்ள திக்கை அகற்றிவிடுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
அவலவுதாங்க ஏன்சோய்!
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
எப்படி வைபர்ல் சீன் என்ற பகுதியை மறைப்பது
Reviewed by Unknown
on
7:09:00 AM
Rating:
Reviewed by Unknown
on
7:09:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: