எப்படி ஒருவர் வைபர் கணக்கை மறைப்பது
ஒருவரது வைபர் இணைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை,நீங்கள் அறியாத நபரா அல்லது மேசேச் தொல்லையா கவலைய விடுங்க, இணைப்பை உங்கள் வைபர் கணக்கில் இருந்து மறைக்கலாம்.இதற்கு கீழ் உள்ள முறையை பயன்படுத்துங்கள்.
முறை.1
1.உங்கள் வைபர் கணக்குள் சென்று நீங்கள் மறைக் வேண்டிய கணக்கை தெரிவுசெய்யுங்கள் மற்றும் வலது பக்க திரையை திறவுங்கள்...
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2.கைட் திஸ் சட் (HIDE THIS CHAT) என்றபகுதியை அழுத்துங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
3.செட் பின் (SET PIN)என்றதை தெரிவு செய்யுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
4.உங்களுக்கு பிடித்த நான்கு இரகசிய இலக்கதை தெரிவு செய்யுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
5.இரகசிய இலக்கதை உறுதிப்படுத்துங்கள் மற்றும் கணக்கை மறையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
அவலவுதாங்க இப்போ அவர்கள் கணக்கு மறைக்கப்பட்டுள்ளது. எஞ்சோய்!!
எப்படி ஒருவர் வைபர் கணக்கை மறைப்பது
Reviewed by Unknown
on
10:26:00 AM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVUdetUb4zNgibWx7yomHcWVVvEe6eKH-kbOnWqbygTMKxfix3hOcpjj_TRQxRT2slqz4EQqbQKG9u_rIIcxH2djqrB-uiZMsYEm3253_4gkuiMW4IpJRNENjUKmUaIwAq8Pn2n8jI4KDC/s72-c/ice_screenshot_20160908-132529.png)
கருத்துகள் இல்லை: