எப்படி பிளாக்கரை வடிவமைப்பது
முறை.1
1.எப்படி பிளாக்கரை வடிவமைப்பது கவலைய விடுங்க மிகவும் இலகு.
முதல்ல உங்க பிளாக்கர் கணக்குள் உள்நுளையுங்கள் பின்னர் லேய்அவுட்(Layout) என்ற பகுதியை களிக் செய்து நுளையுங்கள் பின்னர் டெம்ப்ளேட் டிசைய்ன்(Template Designed) என்ற பகுதியை களிக் செய்து நுளையுங்கள்.கீழ் உள்ள படத்தை பார்கவும்.
2.எவ்வாறு டெம்ப்ளேட் டிசைய்ன் செய்வது / How to designed template?
டெம்ப்ளேட் டிசைய்ன்(Template Designed) என்ற பகுதியை களிக் செய்து உள்ளே நுளைஞ்சதும்.முதலில் நீங்கள் டெம்ப்ளேட் என்ற பகுதியை காணலாம்.ஆகவே முதலில் டெம்ப்ளேட் எவ்வாறு டிசைய்ன் செய்வது என பார்போம்.
1.எளிள(Simple)
2.டைனமிக் காட்சிகள்(dynamic views)
3.படம் சாளரத்தில்(Picture window)
4.அற்புதமான(Awesome inc)
5.சாதனையானது(Watermark)
6.ஐம்புலன்களையும்(Ethereal)
7.பயண(Travel)
என ஏழு வகையான டெம்ப்ளேட் காணப்படுகின்றன.உங்களுக்கு பிடித்த அல்லது உங்கள் வெப்சைட்கு ஏற்றபடி டெம்ப்ளேட் தெரிவு செய்யுங்கள்.மேலே கட்டப்பட் படத்தை பார்க்கவும்.
3. பிளாக்கர் வெப்சைட் பின்னணியை எவ்வாறு டிசைய்ன் செய்வது / How to designed blogger background?
4. எப்படி பிளாக்கர் டெம்ப்ளேட் உடல் அமைப்பை மற்றும் முடிப்பு அமைப்பை தெரிவு செய்வது. / How to select body layout and footer body?
எப்படி பிளாக்கர் டெம்ப்ளேட் உடல் அமைப்பை மற்றும் முடிப்பு அமைப்பை தெரிவு செய்வது.அமைப்பை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த அல்லது உங்கள் வெப்சைட்க்கு ஏற்ற உடல் அமைப்பை தெரிவு செய்யுங்கள்,அதேபோல முடிப்பு அமைப்பையும் தெரிவு செய்யுங்கள்.மேலே கட்டப்பட் படத்தை பார்க்கவும்.
உங்கள் தளத்தின் லேய்அவுட் எற்றபடி நீள அகலத்தை மாற்றலாம்.
என்றி புளக்(Entire blog) என்பதன் ஊடாக தளத்தின் உடல் அமைப்பை பொருக்கலாம்,றைட்சைட்(Right sidebar) மற்றும் லெப்சைட்(Left sidebar) பார்கள் ஊடாக இருபக்க நீள அகலத்தை திர்மான்க்கலாம்.உங்கள் தளத்திற்கு ஏற்ப இது மாறுபடும்.
இவை அனைத்தும் பிளாக்கர்ன் அடிப்படை வடிவமைப்புக்கள்.மேலதிக வடிவமைப்புக்கள் பற்றி அறிய றிலேற்ரட் போஸ்ட்டை பார்கவும்.

பின்னணியை(Background) கிளிக் செய்து பின்னர் பின்னணி படம்(Background image) என்பதை கிளிக் செய்யுங்கள் பின்னணியை படத்தை தெரிவு செய்(Select Background image) என்ற ஓரு திரை தோன்றும்,அங்கே படத்தை ஏத்து(Upload image) அல்லது அங்கே பலவகையான படங்கள் இருக்கும் அதில் உங்களுக்கு பிடித்தவற்றை தெருவு செய்ங்கள்.இருக்கும் படங்கள் உங்களுக்கு திருப்தி இல்லை எனில் படத்தை ஏத்து(Upload image) என்ற பகுதியை களிக் செய்து உங்கள் விருப்ப படத்தை அமைக்கலாம்.மேலே கட்டப்பட் படத்தை பார்க்கவும்.
4. எப்படி பிளாக்கர் டெம்ப்ளேட் உடல் அமைப்பை மற்றும் முடிப்பு அமைப்பை தெரிவு செய்வது. / How to select body layout and footer body?
எப்படி பிளாக்கர் டெம்ப்ளேட் உடல் அமைப்பை மற்றும் முடிப்பு அமைப்பை தெரிவு செய்வது.அமைப்பை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த அல்லது உங்கள் வெப்சைட்க்கு ஏற்ற உடல் அமைப்பை தெரிவு செய்யுங்கள்,அதேபோல முடிப்பு அமைப்பையும் தெரிவு செய்யுங்கள்.மேலே கட்டப்பட் படத்தை பார்க்கவும்.
5. எப்படி பிளாக்கர் டெம்ப்ளேட் அகல நீளங்களை தெரிவு செய்வது/ How to select adjust widths?
உங்கள் தளத்தின் லேய்அவுட் எற்றபடி நீள அகலத்தை மாற்றலாம்.
என்றி புளக்(Entire blog) என்பதன் ஊடாக தளத்தின் உடல் அமைப்பை பொருக்கலாம்,றைட்சைட்(Right sidebar) மற்றும் லெப்சைட்(Left sidebar) பார்கள் ஊடாக இருபக்க நீள அகலத்தை திர்மான்க்கலாம்.உங்கள் தளத்திற்கு ஏற்ப இது மாறுபடும்.
இவை அனைத்தும் பிளாக்கர்ன் அடிப்படை வடிவமைப்புக்கள்.மேலதிக வடிவமைப்புக்கள் பற்றி அறிய றிலேற்ரட் போஸ்ட்டை பார்கவும்.
எப்படி பிளாக்கரை வடிவமைப்பது
Reviewed by Unknown
on
9:06:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhDOzl4GfrCxg1-oOGVLFrXUgAT_eJV6BDHP-vJw2fusaMHkGLgVyK_LarsFtMZv0TqzDfa_CQm7xWszQTW6XLedjw9FVPQH7A8CEgy3rgLTZBS-YgSxB4o0SxKYwqKArxqCMXpx8fFAAx/s72-c/ice_screenshot_20160808-203032.png)
கருத்துகள் இல்லை: