வைபர்-எப்படி உங்கள் ஓன்லைன் நிலையை மறைப்பது
1.வைபரை திறந்து "செற்றிங்'(Setting) என்ற பகுதிக்குள் நுளையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2."பிறைவேசி" (Privacy) என்ற பகுதிக்குள் நுளையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
3."ஒன்லைன் சேற்றஸ்' (Share 'Online' Status) என்பதில் உள்ள திக்கை எடுத்து விடுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
இப்போளுது நீங்கள் ஒப்லைன்ல் உள்ளீர்கள்.
குறிப்பு:- 24 மணி நேரத்திற்கு பின்புதான் மறுபடியும் இந்த செயல்பாட்டை மாற்ற முடியும் அதாவது ஒன்லைன்கு மாற்ற முடியும்.
வைபர்-எப்படி உங்கள் ஓன்லைன் நிலையை மறைப்பது
Reviewed by Unknown
on
1:43:00 AM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTGzvk-YabdIH_ISrAT8f0w6q6QAxX6_875ITmZxtMkEMHiEu_cy_j_Cw436eR4aXxlPwY-yKNBClR3sdUNlxH7l81S01uQA3sdRfV4cnTqWug65ozKTtZqwPhuWNNHhyGZ4t7xy-OP4FJ/s72-c/HIDE.jpg)
கருத்துகள் இல்லை: