17 வயதான இளம் பெண்ணை அவர் காதலனே கொலை செய்துள்ளார்.
17 வயதான இளம் பெண்ணை அவர் காதலனே கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பெருநகரான மேற்கு யார்க்ஷயரை சேர்ந்தவர் Sophie Smith (17). இவர் Morgan (18) எனும் நபரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கர்ப்பமடைந்த Sophie சில வாரங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தைக்கு Harrison என பெயர் வைத்த அவர், மிக மகிழ்ச்சியாக குழந்தையை ஒவ்வொரு நாளும் பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Sophie தனது வீட்டில் படுகாயங்களுடன் மயக்கநிலையில் கிடந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் இவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். தகவல் அறிந்த பொலிசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் இறங்கி Sophie யின் காதலனான Morgan யை கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணயில், தனது காதலி Sophie யை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். தற்போது, கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Reviewed by Unknown
on
6:59:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:59:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: