24மணி நேரமும் இலவசமாக மது அருந்தலாம்:மகிழ்ச்சி
உலகிலேயே முதன் முறையாக 24 மணி நேரமும் இலவசமாக மது வழங்கும் சேவை ஒன்று இத்தாலி நாட்டில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் ஒயின் மதுவை உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் நாட்டிற்கு அடுத்ததாக இத்தாலி நாடு இரண்டாம் இடம் வகித்து வருகிறது. மேலும், இத்தாலி நாட்டில் ஒவ்வொரு வருடமும் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, Abruzzo மாகாணத்தில் உள்ள Caldari di Ortona என்ற நகருக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஏனெனில், இத்தாலி தலைநகரமான ரோமில் இருந்து Ortona நகருக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வருவது வழக்கம். மேலும், இங்குள்ள தேவாலயம் ஒன்றில் ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான தாமஸின் உடல் பாகங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதால் இதனை பார்க்கவும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
24மணி நேரமும் இலவசமாக மது அருந்தலாம்:மகிழ்ச்சி
Reviewed by Unknown
on
4:47:00 AM
Rating:
Reviewed by Unknown
on
4:47:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: