Top Ad unit 728 × 90

தலை ஒட்டி பிறந்த இரட்டை பையன்களை வெற்றிகரமாக பிரித்த டாக்டர்கள்.

நியு யோர்க்-வெள்ளிக்கிழமை நியுயோர்க்கிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் 40 வைத்திய நிபுணர்கள் தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை 20 மணித்தியால செயற்பாட்டின் பின்னர் வெற்றிகரமாக பிரித்து வெவ்வேறாக எடுத்தனர்.புறூக்லின் மொன்ரிவியோ மருத்துவ மையத்தில் 13-மாதங்களான பையன்கள் Jadon மற்றும் Anias மக்டொனால்ட் இருவரும் மராத்தன் சத்திரசிகிச்சைக்கு பின்னர் சுகமடைந்து வருகின்றனரென அதிகாரிகள் தெரிவித்தனர்.



தலை ஒட்டி பிறந்த இரட்டை பையன்களை வெற்றிகரமாக பிரித்த டாக்டர்கள். Reviewed by Unknown on 6:33:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.