Top Ad unit 728 × 90

தம்பிக்கு தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு வேறு ஆணுடன் உல்லாசம்!

தாயுடன் வாழும் 11 வய­தான தனது இளைய சகோ­த­ர­னுக்கு தாய் தினந்தோறும் இரவில் தூக்க மாத்­தி­ரை­களைக் கொடுத்து உறங்க வைத்­து­விட்டு. தான் தவ­றான தொடர்பு வைத்­தி­ருக்கும் நபரை வீட்­டுக்கு அழைத்து உல்­லாசம் அனு­ப­வித்து வரு­வ­தா­கவும். நாளாந்தம் தூக்க மாத்­திரை உட்­கொள்­வதால் தனது சகோ­த­ரனின் உடல் பருமன் அதி­க­ரித்து வரு­வ­தா­கவும் இள­வ­யது பிக்கு ஒருவர் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்த இளம் பிக்கு தனது சகோ­த­ர­னுடன் கெபித்­தி­கொல்­லாவ நீதிவான் நீதி­மன்ற சிரேஷ்ட நன்­ன­டத்தை அதி­கா­ரி­யி­டமே இவர் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்த இளம் பிக்கு தனது முறைப்­பாட்டில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, தாய் பிரச்­சினை ஏற்­ப­டுத்தி சண்­டை­யி­டு­வதால் தந்தை தாயைப் பிரிந்து வாழ்­வ­தா­கவும் தாயுடன் வாழும் சகோ­த­ர­னுக்­காக தந்தை மாதாந்தம் 5000 ரூபா ஜீவ­ன­மாக வழங்­கு­வ­தா­கவும் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் தளது தாய் மற்றொரு நப­ருடன் நீண்­ட­கா­ல­மாக தொடர்பு வைத்­தி­ருப்­ப­தா­கவும் அந்த நபரை நாளாந்தம் வீட்­டுக்கு அழைப்­பித்துக் கொள்­வ­தா­கவும் சகோ­தரன் இடை­யூ­றாக இருப்­பதால் அவ­ருக்கு தூக்க மாத்­தி­ரை­களைக் கொடுத்து நித்­திரை கொள்ளச் செய்­து­விட்டு உல்­லாசம் அனு­ப­விப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார். இந்த முறைப்­பாடு தொடர்­பாக ஆரம்ப விசா­ர­ணை­களை மேற்­கொண்ட கெபித்திகொல்லாவ பொலிஸார் இளம் பிக்குவின் தாயாருடன் வாழும் சகோதரனை பிக்குவுடன் விகாரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தம்பிக்கு தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு வேறு ஆணுடன் உல்லாசம்! Reviewed by Unknown on 12:23:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.