துரோகம் செய்த காதலனின் “அந்த” இடத்தில் கரண்ட் ஷாக் கொடுத்த காதலி!(வீடியோ)
கண்ணகி சிலம்பை உடைத்து மதுரையை எரித்தது வரலாற்று சம்பவம். அதன் பிறகு பெண்களுக்கு எதிராக நடந்த துயற சம்பவங்களுக்கு பெரிதாக தண்டனை கிடைத்ததாக கூற்றோ, குறிப்போ இல்லை.
ஆனால், தற்போதைய மாடர்ன் நவநாகரீக பெண்மணிகள் அப்படி இல்லை என நினைக்க தோன்றுகிறது.
பெப்பர் ஸ்ப்ரே, கத்தி மட்டுமில்லாது, சிலபல எலட்ரிக் சாதனங்களும் கைகளில் வைத்துள்ளனர்.
சமூக விரோதிகளை தண்டிக்க மட்டுமல்ல, சில சமயங்களில் தங்களை காதலித்து ஏமாற்றும் காதலர்களை தண்டிக்கவும் கூட. அப்படி ஒரு தண்டித சம்பவம் தான் இது….
ஒரு இளைஞன் தான் காதலித்து வந்த பெண்ணுக்கு தெரியாமல், வேறு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். அது, அந்த காதலிக்கு தெரியவர பத்ரகாளியாக மாறினார் அந்த பெண்.
தன்னை ஏமாற்றியதை முதலில் சோகமான அந்த பெண், உடனேயே தன் காதலனுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டுமென முடிவு செய்து, தனது தோழியுடன், காதலன் வேறு பெண்ணுடன் இருக்கும் நேரத்தில் சென்றார்.
டேசர் துப்பாக்கி என்பது ஒருவிதமான தற்காப்பு ஆயுதம் என கூறலாம். இதில் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் ஒயர்கள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த துப்பாக்கி மூலம் சுடுவதால் தற்காலிகமாக ஒருவருக்கு முடக்குவாதம் உண்டாக்க செய்யலாம்.
தனது காதலன், வேறு பெண்ணுடன் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்த நேரம் பார்த்து. தனது தோழியுடன் அவரது வீட்டிற்கு சென்ற காதலி, இவள் யார், இவளுடன் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என கூறியப்படியே, காதலனின் அந்தரங்க உறுப்பில் டேசர் துப்பாக்கி வைத்து சுட்டார்.
தன் கண்ணை கெடுத்தவனின், கண்ணை கெடுப்பது தான் சரியானது என ஒரு பழமொழி இருக்கிறது. பழமொழிக்கு ஏற்ப, எந்த சுகத்திற்காக தன்னை ஏமாற்றினானோ, அதே இடத்திற்கு தண்டனை கொடுத்துவிட்டார் இந்த மாடர்ன் காதலி.
டேசர் துப்பாக்கியால் சுட்டால் என்ன விளைவு உண்டாகும் என்பதை காண, இந்த காணொளியை பாருங்கள்.

Reviewed by Unknown
on
12:36:00 AM
Rating:
Reviewed by Unknown
on
12:36:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: