கிளிநொச்சியில் பொலிஸார் அராஐகம் பொது மக்கள் மீது அடிதடி; பெரும்பதற்றம்(வீடியோ)
கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையினை தொடர்ந்து இன்று கிளிநொச்சியில் பூரண கர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டது.
இதனால் கிளிநொச்சியில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மோதல் எற்பட்டுள்ளது.
பொலிஸார் மக்கள் மீது தடி கொண்டு அடித்ததுடன்,துப்பாக்கி பிடியாலும் தாக்கி உள்ளனர்.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரயர்களை கொழுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் கிளிநொச்சியில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மோதல் எற்பட்டுள்ளது.
பொலிஸார் மக்கள் மீது தடி கொண்டு அடித்ததுடன்,துப்பாக்கி பிடியாலும் தாக்கி உள்ளனர்.
கிளிநொச்சியில் பொலிஸார் அராஐகம் பொது மக்கள் மீது அடிதடி; பெரும்பதற்றம்(வீடியோ)
Reviewed by Unknown
on
9:15:00 AM
Rating:
Reviewed by Unknown
on
9:15:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: