Top Ad unit 728 × 90

தொலைக்காட்சி தொடரில் நிர்வாண கோலம்:மக்களை அதிர்ச்சியி்ல்!

ஜேர்மனியில் இளைஞர்களை கவரும் நோக்கில் துவங்கப்பட்ட தொலைக்காட்சி தொடரின் படப்பைடிப்பில் போட்டியாளர்களை நிர்வாண கோலத்தில் விடப்பட்ட சம்பவம் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஜேர்மனியில் தனியார் தொலைக்காட்சி ஒன்று இளைஞர்களை கவரும் நோக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு விசித்திரமான நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளது. Adam sucht Eva என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த தொடரின் புதிய பாகங்களுக்கான படப்படிப்பு ஜேர்மனியின் தென் கடற்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் சிறப்பு என்னவென்றால் இளைஞர்களும் இளம் பெண்களும் கலந்து கொள்ளும் ரியாலிட்டி ஷோ என்பதுதான். அதுவும் இத்தொடரானது பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் நிர்வாணமாக போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பதே பிரபலமடைய காரணம்.

தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் சிலர் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகின்றனர். குறித்த தொடரில் விளையாட்டு வீரர்கள், பிரபல மொடல்கள் மற்றும் பாடகர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த தொடரின் படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் இந்த போட்டியாளர்களால் அரங்கேற்றப்படும் அருவருப்புகள் பொதுமக்களை முகம் சுழிக்கும்படி செய்துள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களின் தரம் இத்தனை கேவலமாக உள்ளதா என முதியவர்கள் கேள்வி எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்த தொடரில் பங்கேற்ற போட்டியாளர்களின் நடிப்பு.
தொலைக்காட்சி தொடரில் நிர்வாண கோலம்:மக்களை அதிர்ச்சியி்ல்! Reviewed by Unknown on 6:19:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.