சீனாவில் மாஜி எம்.பி.கு மரண தண்டனை!
பெய்ஜிங் : சீனாவில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி.,க்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கின்காய் மற்றும் யுனான் மாகாண குழு தலைவராக பணியாற்றியவரும், முன்னாள் எம்.பி.,யுமான பாய் என்பெய்(70), எம்.பி.,யாக இருந்த போது பெருந்தொகையை லஞ்சமாகப் பெற்றார். மேலும் வருமானத்துக்கு அதிகமான அளவில் பெரும் சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சீன கோர்ட் என்பெய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவரது தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. அத்துடன் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

Reviewed by Unknown
on
6:24:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:24:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: