என்னுடைய மனைவி ஆணா? 19 வருடங்கள் கழித்து தெரியவந்த உண்மை!
இந்தோனேஷியாவை சேர்ந்த மோனிகா, கடும் சட்டதிட்டங்களை கடந்து பெல்ஜியம் அழைத்து வந்தார் ஜேன்.
இருவரும் தங்களது வாழ்க்கையை மிக அழகாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சுமார் 19 வருடங்களுக்கு கழித்து அதிர்ச்சி காத்திருந்தது ஜேனுக்கு.
அதாவது, அவருடைய மனைவி மோனிகா பிறப்பிலேயே பெண் இல்லையாம், ஆணாம்.
பாலியல் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியவர் என்பது தெரியவந்ததாம்.
இவ்வளவு காலம் இது தெரியாமல் போச்சே என புலம்பி தவிக்கிறாராம் ஜேன்.
இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற போதும், ஜேனுக்கு முதல் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருந்தாலும், தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
என்னுடைய மனைவி ஆணா? 19 வருடங்கள் கழித்து தெரியவந்த உண்மை!
Reviewed by Unknown
on
5:52:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:52:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: