பிரபாகரனின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய யாழ்.பல்கலை மாணவர்கள்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கூடிய மாணவர்கள் பிரபாகரனின் புகைப்படங்களை வைத்து அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர் நாடுகள் எங்கிலும், இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 62ஆவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கூடிய மாணவர்கள் பிரபாகரனின் புகைப்படங்களை வைத்து அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர் நாடுகள் எங்கிலும், இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 62ஆவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய யாழ்.பல்கலை மாணவர்கள்!
Reviewed by Unknown
on
3:17:00 AM
Rating:
Reviewed by Unknown
on
3:17:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: