வளர்ச்சி கண்டுவரும் கிளிநொச்சி:பொதுச் சந்தையின் 45 கடைத் தொகுதிகளை திறந்து வைத்த சீ.வி
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச் சந்தையின் 45 கடைத் தொகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார்.
குறித்த கடைத் தொகுதிகளை நேற்று(08) மாலை 04.15 மணியளவில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் 17ஆம் திகதி வந்து பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிக விரைவில் மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதாக கூறிச்சென்றிருந்தார்.
குறித்த கடைத் தொகுதிகளை நேற்று(08) மாலை 04.15 மணியளவில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் 17ஆம் திகதி வந்து பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிக விரைவில் மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதாக கூறிச்சென்றிருந்தார்.
வளர்ச்சி கண்டுவரும் கிளிநொச்சி:பொதுச் சந்தையின் 45 கடைத் தொகுதிகளை திறந்து வைத்த சீ.வி
Reviewed by Unknown
on
6:37:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:37:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: