Top Ad unit 728 × 90

காதலனுடன் 5 நிமிட இன்பத்திற்காக…. அம்மாவை கொலை செய்த 14 வயது சிறுமி!

அமெரிக்காவில இதெல்லாம் சகஜமப்பா என சொல்லி விட முடியாது. நவீன நாகரீகத்தின் தொட்டிலான அமெரிக்காவில் நாள்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பென்சில்வேனியாவின் Allentown இல் வசிப்பவர் Jamie Silvonek. வயது 14 ஆக இருந்தாலும் தோற்றத்தில் 18 வயது பெண்ணை போல் இருந்தார். இவரது காதலன் Caleb Barnes. 2 மணி நேர பயணத்திற்கு அப்பால் இருந்த ராணுவ முகாமில் வீரராக இருந்தார்.

இவருக்கு வயது 20.  எனக்கு வயது 18 என காதலனையே கொஞ்ச நாள் ஏமாற்றியுள்ளார் Silvonek. பிறகு உண்மை தெரிந்தும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கணவனாகவே வாழத் தொடங்கினார் Caleb Barnes. இருவரும் ஒருநாள் படுக்கையில் இருந்த போது, கதவை தட்டினார் சிறுமியின் தாய் Cheryl. இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். Caleb Barnes சை எச்சரித்து அனுப்பிவிட்டார்.

இனி இந்தப் பக்கம் வந்தால் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்ததாக கூறி புகார் செய்வேன் என மிரட்டி அனுப்பி விட்டார். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாததால், காதலனை அடைய அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தார் சிறுமி Jamie Silvonek.

ஒருநாள் திட்டமிட்டு தனது தாயை வெளியே அழைத்துச் சென்று காதலனை விட்டு கொலை செய்யச் சொன்ன சிறுமி உடலை காரில் வைத்து, ஒரு இடத்தில் விட்டுவிட்டனர். போலீசின் சந்தேக வலையில் சிக்கி, முதலில் குற்றத்தை மறைத்த சிறுமி பின்னர் ஒப்புக் கொண்டார். தற்போது சிறுமிக்கு 35 வருட சிறையும், அவரின் காதலனுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
காதலனுடன் 5 நிமிட இன்பத்திற்காக…. அம்மாவை கொலை செய்த 14 வயது சிறுமி! Reviewed by Unknown on 7:28:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.