பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு மாமியார் வழங்கிய பரிசு என்ன தெரியுமா?கண்டிப்ப படியுங்க!
உத்திரபிரதேச மாநிலத்தில் தன்மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக சந்தோசப்பட்ட மாமியார் மருமகளுக்கு சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் சுகாதார துரை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மருமகள் குஷ்பு, அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இதனால், மிகுந்த சந்தோசத்தில் இருந்த பிரேமலதா தனது மருமகள் குஷ்புவிற்கு ஹோண்டா சிட்டி காரை பரிசாக வழங்கியுள்ளார்.
கர்ப்பிணியாக இருக்கும் போது கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரிந்தால் கருவை கலைக்க சொல்லும் மாமியார்களின் மத்தியில் பிரேமலதாவின் இச்செயல் மருமகளை மகளாக பாவிக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் சுகாதார துரை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மருமகள் குஷ்பு, அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இதனால், மிகுந்த சந்தோசத்தில் இருந்த பிரேமலதா தனது மருமகள் குஷ்புவிற்கு ஹோண்டா சிட்டி காரை பரிசாக வழங்கியுள்ளார்.
கர்ப்பிணியாக இருக்கும் போது கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரிந்தால் கருவை கலைக்க சொல்லும் மாமியார்களின் மத்தியில் பிரேமலதாவின் இச்செயல் மருமகளை மகளாக பாவிக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது.
பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு மாமியார் வழங்கிய பரிசு என்ன தெரியுமா?கண்டிப்ப படியுங்க!
Reviewed by Unknown
on
5:55:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:55:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: