கிளிநொச்சி உட்பட வடக்கு முழுவதும் பாரிய காலநிலை மாற்றம்:மக்கள் செயல்ப்பாடு பாதிப்பு!
இதன் காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதுடன் தொழிலாளர்கள் விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் இதே சீர் அற்ற காலநிலையே காணப்படுகின்றன மற்றும் பல செயல்பாடுகள் முடங்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக இதே நிலமை நீடிக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது
கிளிநொச்சி உட்பட வடக்கு முழுவதும் பாரிய காலநிலை மாற்றம்:மக்கள் செயல்ப்பாடு பாதிப்பு!
Reviewed by Unknown
on
10:15:00 PM
Rating:
Reviewed by Unknown
on
10:15:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: