ஆமா... கஸ்தூரிராஜா மகன்தான் தனுஷ்... இது கன்ஃபார்ம்டுடா கண்ணா…!!
நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்று ஒரு குடும்பம் சொல்லியிருக்கும் புகாருக்கு விசு பதில் சொல்லியிருக்கிறார். இன்று முன்னணி நடிகராக, தயாரிப்பாளராகத் திகழும், தனுஷ் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன் என்பது சினிமா வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களுக்கு மாதா மாதம் பணம் தர வேண்டும் என்று ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அந்த வழக்கு விசாரணைக்கும் தனுஷ் குடும்பம் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கஸ்தூரிராஜாவின் குடும்பத்தினருடன் விசு குடும்பம் சேர்ந்திருக்கும் படம் ஒன்று நேற்று முன் தினம் இணையத்தில் வைரலானது. இதில் தனுஷ் சிறு வயது தோற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.
ஆனால் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களுக்கு மாதா மாதம் பணம் தர வேண்டும் என்று ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அந்த வழக்கு விசாரணைக்கும் தனுஷ் குடும்பம் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கஸ்தூரிராஜாவின் குடும்பத்தினருடன் விசு குடும்பம் சேர்ந்திருக்கும் படம் ஒன்று நேற்று முன் தினம் இணையத்தில் வைரலானது. இதில் தனுஷ் சிறு வயது தோற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.
ஆமா... கஸ்தூரிராஜா மகன்தான் தனுஷ்... இது கன்ஃபார்ம்டுடா கண்ணா…!!
Reviewed by Unknown
on
1:37:00 AM
Rating:
Reviewed by Unknown
on
1:37:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: