இனி ரோபோக்களுடன் பாலியல் உறவு வச்சுகலாம்! சட்டப்படி அனுமதி!
இனிவரும் காலங்களில் ரோபோக்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது சட்டரீதியாக அனுமதிக்கப்படும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அடுத்த முப்பதாண்டுகளில் சட்டரீதியான அனுமதி வழங்கப்படும் என வல்லுனர் அட்ரியன் சோக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களை பல்வேறு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
35 ஆண்டுகளுக்கு முன்பு உலகமே எதிர்த்தது, அதைப் போல தான் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ரோபோக்களுடனான உறவும் அங்கீகரிக்கப்படும்.
அதுமட்டுமின்றி 2050ம் ஆண்டில் ரோபோக்களுடன் திருமணம் செய்வது அதிகரிக்கும் என்றும், ரோபோக்களை தயாரிப்பதும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த முப்பதாண்டுகளில் சட்டரீதியான அனுமதி வழங்கப்படும் என வல்லுனர் அட்ரியன் சோக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களை பல்வேறு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
35 ஆண்டுகளுக்கு முன்பு உலகமே எதிர்த்தது, அதைப் போல தான் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ரோபோக்களுடனான உறவும் அங்கீகரிக்கப்படும்.
அதுமட்டுமின்றி 2050ம் ஆண்டில் ரோபோக்களுடன் திருமணம் செய்வது அதிகரிக்கும் என்றும், ரோபோக்களை தயாரிப்பதும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இனி ரோபோக்களுடன் பாலியல் உறவு வச்சுகலாம்! சட்டப்படி அனுமதி!
Reviewed by Unknown
on
5:48:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:48:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: