தயவு செய்து என் மனைவியை வம்புக்கு இழுக்க வேண்டாம்: கண்ணீர் விட்ட அஸ்வின்
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ரசிகர்களுக்கு சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு பலமுறை வெற்றிகளைத் தேடித் தந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதை அஸ்வின் தட்டிச் செல்கிறார் என்று ஐசிசி அறிவித்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விருது தனக்கு கிடைப்பது மகிழ்ச்சி என்றும் இந்த விருதை தனது குடும்பத்தார், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் சக வீரர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பெரிதும் உதவியாக இருந்த டோனியின் பெயரை குறிப்பிடாதது சர்ச்சையை எழுப்பியது.
இந்நிலையில் அஸ்வின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு உங்களுடைய வேடிக்கையான டுவிட்டர்களை, தன்னுடைய மனைவிக்கு டெக் செய்ய வேண்டாம் என்றும் அதைவிட நல்ல விடயங்கள் எல்லாம் உள்ளது என கண்ணீருடன் டுவிட் செய்துள்ளார்.

Reviewed by Unknown
on
5:42:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:42:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: