தொகுப்பாளர் பாவனா இறைவனடி சேர்ந்தார்: வைரலாகும் போஸ்டர் !
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள பீட்டா அமைப்பிற்கு நடிகை த்ரிஷா ஆதவராக இருக்கிறார் எனக்கூறி அவருக்கு எதிராக தமிழகத்தில் இருந்து கண்டனங்கள் குவிந்தன.
மேலும், நடிகை த்ரிஷா எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டார் என சமூகவலைதளங்களில் போஸ்டர்கள் வெளியானது.
இந்நிலையில் இதற்கு தொகுப்பாளர் பாவனா எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், த்ரிஷாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், தொகுப்பாளர் பாவனாவும் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்றும் இவரது இறுதி சடங்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்படும் என போஸ்டர்கள் அடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், நடிகை த்ரிஷா எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டார் என சமூகவலைதளங்களில் போஸ்டர்கள் வெளியானது.
இந்நிலையில் இதற்கு தொகுப்பாளர் பாவனா எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், த்ரிஷாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், தொகுப்பாளர் பாவனாவும் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்றும் இவரது இறுதி சடங்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்படும் என போஸ்டர்கள் அடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தொகுப்பாளர் பாவனா இறைவனடி சேர்ந்தார்: வைரலாகும் போஸ்டர் !
Reviewed by Unknown
on
6:15:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3H81ApwHn47VwL7LtPuJ5Rv7ewokl_kyFlAnKt8TqULJJ4SlyUC51p56-4pCE2HnrCwOA1YLcNdXhr9EZL25R-HO0pHZ_PcOV_4NZqZZ5eVMNMw8l0-lcdajs09iiSNuwo4E3rqLEd9IN/s72-c/th.jpg)
கருத்துகள் இல்லை: