Top Ad unit 728 × 90

உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்டக் கற்கள் என்ன தெரியுமா?

வைரம், மாணிக்கம், முத்து, பவளம் என நவரத்தினங்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று மோதிரமாகவும் அல்லது கழுத்தில் செயினுடன் சேர்த்தோ அணிகிறோம்.
அதிர்ஷ்ட கல் தானே… யார் வேண்டுமானாலும் எந்த கற்களை வேண்டுமானாலும் அணியலாம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு கிரகங்களுக்கும் ராசிக்கும் ஏற்றபடி அதிர்ஷ்டங்கள் வேறுபடும்.
நாம் எதையாவது ஒரு கல்லை வாங்கி அணிந்தால் அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிவிடும். அதனால் அந்தந்த கிரகங்களுக்கும் ராசிக்கும் ஏற்றபடி, அதற்குரிய கற்களையே வாங்கி அணிய வேண்டும்.

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கற்களை அணியலாம்?

மேஷம் – வைரம் மற்றும் மணிக்கல் ( அதிர்ஷ்டம் பொங்கும் )

ரிஷபம் – மரகதம் (லாபம் தரும்)

மிதுனம் – முத்து (சிறந்த பலன் உண்டாகும்)

கடகம் – நீல வண்ண முத்து (செல்வம் கொழிக்கும் )

சிம்மம் – மாணிக்கம் (அதிர்ஷ்டம் பெருகும்)

கன்னி – நீலம் ( எப்போதும் நல்லதே நடக்கும்)

துலாம் – பச்சை மணிக்கல் ( அதிர்ஷடம் கொடுக்கும்)

விருச்சிகம்  – செவ்வந்திக் கல் (மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்)

தனுசு – புஷ்பராகம் (மாணிக்கம், புஷ்பராகமும் அணியலாம்)

மகரம் – ஆம்பல் ( வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் கொழிக்கும்)

கும்பம் – கோமேதகம் ( வாழ்க்கை சந்தோஷமாகவும் செல்வச் செழிப்புடனும் இருக்கும்)

மீனம் – நீலப்பச்சை நிறக்கல் (வலிமையிழந்த கிரகங்கள் வலிமை பெற்று செல்வம் கிடைக்கும்)
உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்டக் கற்கள் என்ன தெரியுமா? Reviewed by Unknown on 3:36:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.