கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து தாக்குதல்: அதிர்ச்சி தகவல்....!
துருக்கியில் புத்தாண்டு கொண்டாடிய, விடுதி ஒன்றில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அங்கு இஸ்தான்புல் நகரின் இரவு விடுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை இரண்டு பேர் நடத்தியுள்ளனர். குறிப்பாக, தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொருவரை சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அங்கு இஸ்தான்புல் நகரின் இரவு விடுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை இரண்டு பேர் நடத்தியுள்ளனர். குறிப்பாக, தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொருவரை சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து தாக்குதல்: அதிர்ச்சி தகவல்....!
Reviewed by Unknown
on
5:55:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:55:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: