CCTV-ல் வெளியான ஆதாரம்.... நம்மால் முடிந்த ஆதரவு குடுப்போம்...!
தமிழக மக்கள் என்று குறிப்பிட்டு செல்ல காரணம்? தொண்டர்கள் நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொதுச் செயலாளர் பதவியை சசிகலா அபகரித்துக் கொண்டார் என்றே கருதப்படுகிறது.
இந்நிலையில் பொதுச் செயலாளராக ஒப்புகொண்டேன் என்று சசிகலா சொல்லி 32 மணி நேரம் கழித்து, அவரது அக்கா ஜெ.,வின் சமாதி அருகே அமைச்சர்கள் புடை சூழ வந்திருந்தார்.
அந்த தீர்மானத்தை ஜெ..,வின் காலடியில் வைத்து அப்படியே மண்டியிட்டு விழுந்து வணங்கினார்.
இதெல்லாம் நடிப்புங்க. முதல்வர் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் என்று பல தரப்பில் இருந்து கேள்விக்கணைகள் வீசப்பட்டு வருகின்றன.
அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டிய இடத்தில் உள்ள சசிகலா இதுவரைக்கும் வாயை திறக்கவேயில்லை.
அட்லீஸ்ட் கட்சியின் மேல் மட்ட தலைவர்களோ அல்லது தொலைகாட்சிகளில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அ.தி.மு.கவினரோ வாயை மூடிகிட்டு இருக்காங்க.
சசிகலாவை ஆதரிக்கனும் அவ்ளோதான். மற்றபடி பழையதை மறந்துவிட்டனர்.
இதெல்லாம் ரொம்பவே வருத்தப்படக்கூடிய விஷயமாகும். அதனால் தான் சசிகலா ஜெ.., சமாதியில் மண்டியிட்டு வணங்குவதை மக்கள் நம்பவில்லை.
நாடகம் என்கிறார்கள். ஆம் மன்னார்குடி குடும்ப நாடகத்தில் இதுவும் ஒன்றாம்.
CCTV-ல் வெளியான ஆதாரம்.... நம்மால் முடிந்த ஆதரவு குடுப்போம்...!
Reviewed by Unknown
on
6:01:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:01:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: