டிரைவிங் லைசென்ஸ் கட்டணங்கள் நாளை முதல்உயர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ., எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு நாளை முதல்(07-01-17) அமலுக்கு வருகிறது.
புதிய கட்டண விவரம்
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - ரூ.500
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் - ரூ.200
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.300
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஓராண்டு காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.1000
இருச்சக்கர வாகன பதிவு - ரூ.50
கார் மற்றும் ஆட்டோ பதிவு - ரூ.300
கனரக வாகனம் பதிவு - ரூ.1,500
ஆட்டோ புதுப்பித்தல் - ரூ.625
ஆட்டோ காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.3,000
இவ்வாறு புதிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கமிஷனர் சத்திய பிரதாப் சாகு உத்தரவிட்டுள்ளார்.

Reviewed by Unknown
on
5:34:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:34:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: