மீண்டும் யுவராஜ்-தலைவரான கோஹ்லி: இந்திய புதிய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கிற்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே, ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா 2 அணியிலும் இல்லை.
டி20 அணியில் இளம் அதிரடி வீரரான ரிஷாபத் பந்த்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து டோனி விலகியதால், விராட் கோஹ்லி அணியை வழிநடத்துகிறார்.
டி20 இந்திய அணி
லோகேஷ் ராகுல், மன்தீப் சிங், விராட் கோஹ்லி, டோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷாபத் பந்த், ஹார்டிக் பாண்டியா, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா.
ஒருநாள் இந்திய அணி
லோகேஷ் ராகுல், ஷிகார் தவான், விராட் கோஹ்லி, டோனி, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், ஹார்டிக் பாண்டியா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

Reviewed by Unknown
on
5:41:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG5iRwCxtUO_iPaStjIg-vSK3VNsr4_O0Arg_oBBCw4p5hxN9rHT-Na7G3itCWLmtqmWaIx70XLbjiEqgXpin8IsfPo-6njKjt2ntl-F9sbU8tl3K7FD6CTmI0ggexfID920RfpA6t61EE/s72-c/w5.jpg)
கருத்துகள் இல்லை: