எப்படி பேஸ்புக் அடையாள அட்டை பெற்றுக் கொள்வது
எப்படி பேஸ்புக் அடையாள அட்டை பெற்றுக் கொள்வது?
இது ஒரு சுவார்சியமான விடையம் தேசிய அடையாள அட்டை போல் இதுவும் பேஸ்புக்கில் அடையாளப்படுத்தும்.உங்களுக்கு நேரம் கிடைத்தால் இதை முயன்று பாருங்கள்
குறிப்பு:-இது ஒரு சுவார்சியமான பொழுதுபோக்கு விடையம் 'சில' தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.
முறை.1
1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறவுங்கள் (LOG IN FACEBOOK).
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
கணக்கை திறவுங்கள் |
2.பின்ன புதிய பக்கம் (OPEN NEW TAP) ஒன்றை எடுத்து கீழ் காணும் இணைப்பை திறவுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
CLICK HERE
3. "கிளிக் கியர் ரு கிறியேற் யுவ பேஸ்புக் ஜடி காட்" (CLICK HERE TO CREATE YOUR FACEBOOK ID CARD) என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
கிளிக் கியர் கிறியேற் யுவ ஜடி |
4.தொடர்சியாக "ஓகே" (OK) என்ற பகுதியை கிளிக் செய்து ஐடி காட் டை பெற்றுக்கொள்ளுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
கிளிக் ஓகே பட்டின் |
5."சார் ஒன் பேஸ்புக்" (SHARE ON FACEBOOK) கிளிக் செய்து உங்கள் பேஸ்புக்கில் வெளியிடுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
![]() |
சார் ஒன் பேஸ்புக் |
அவலவுதாங்க ஏன்சோய்!!
அவலவுதாங்க ஏன்சோய்!!
அவலவுதாங்க ஏன்சோய்!!
எப்படி பேஸ்புக் அடையாள அட்டை பெற்றுக் கொள்வது
Reviewed by Unknown
on
11:18:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyHXIiy6cBKB8lAZkN7Oe17pxPTY7hMkAyCzSIuRvUCqg2B1OjgdATsT0KFKMkG6b1xeQK4is5RyBd2Z98_YMCArLy3b353tys6FMA5u8is8yA6HfuCdcYo-4kysKPpC0PLQw_HBm17JQt/s72-c/ID.jpg)
கருத்துகள் இல்லை: