Top Ad unit 728 × 90

உலகின் முதல் 10 வல்லரசு நாடுகளின் புதிய பட்டியல்!

ஒருநாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும்

நாட்டு மக்களை காப்பாற்றும் இராணுவதுறையில் இருக்கும் வீரர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும், எதிரி நாட்டினரை போர்களத்தில் சந்திக்கும்போது அவர்களை வெல்வதற்கு ஏற்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும்.

வீரர்களின் பலம், ஆயுதங்கள், வீரர்களின் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கை, கடற்படை கப்பல்கள் இவற்றினை அடிப்படையாக வைத்து உலகில் சக்தி வாய்ந்த 10 இராணுவ படைகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப துறைகள் வலுவானதாக இருந்தாலும், இராணுவதுறை வலுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாட்டுக்கு ஒரு அடையாளம் இருக்கும்.
அமெரிக்கா

அமெரிக்கா
உலகளவில் சக்தி வாய்ந்த இராணுவபடை கொண்ட நாடு வல்லரசு நாடு அமெரிக்கா

பாதுகாப்பு பட்ஜெட்- $689,591,000,000

இராணுவ அதிகாரிகள் - 1,477,896

இராணுவ பணியாளர்கள் - 153,600,000

மொத்த விமானங்கள்- 15,293

கடற்படை கப்பல்கள் - 290

ரஷ்யா

பாதுகாப்பு பட்ஜெட்- $64,000,000,000

இராணுவ அதிகாரிகள் - 1,200,000

இராணுவ பணியாளர்கள் - 75,330,000

மொத்த விமானங்கள்- 4,498

கடற்படை கப்பல்கள் - 224

 சீனா
பாதுகாப்பு பட்ஜெட்- $129,272,000,000

இராணுவ அதிகாரிகள் - 2,285,000

இராணுவ பணியாளர்கள் - 795,500,000

மொத்த விமானங்கள்- 5,048

கடற்படை கப்பல்கள் - 972

இந்தியா

பாதுகாப்பு பட்ஜெட்- $44,282,000,000

இராணுவ அதிகாரிகள் - 1,325,000

இராணுவ பணியாளர்கள் - 487,600,000

மொத்த விமானங்கள்- 1,962

கடற்படை கப்பல்கள் - 170

பிரித்தானியா

பாதுகாப்பு பட்ஜெட்- $57,875,170,000

இராணுவ அதிகாரிகள் - 224,500

இராணுவ பணியாளர்கள் - 31,720,000

மொத்த விமானங்கள்- 1,412

கடற்படை கப்பல்கள் - 77
 
பிரான்ஸ்

பாதுகாப்பு பட்ஜெட்- $58,244,000,000

இராணுவ அதிகாரிகள் - 362,485

இராணுவ பணியாளர்கள் - 29,610,000

மொத்த விமானங்கள்- 544

கடற்படை கப்பல்கள் - 180
 
ஜேர்மனி

பாதுகாப்பு பட்ஜெட்- $43,478,000,000

இராணுவ அதிகாரிகள் - 148,996

இராணுவ பணியாளர்கள் - 43,620,000

மொத்த விமானங்கள்- 925

கடற்படை கப்பல்கள் - 67
 
தென் கொரியா

பாதுகாப்பு பட்ஜெட்- $28,280,000,000

இராணுவ அதிகாரிகள் - 653,000

இராணுவ பணியாளர்கள் - 25,100,000

மொத்த விமானங்கள்- 871

கடற்படை கப்பல்கள் - 190
 
இத்தாலி

பாதுகாப்பு பட்ஜெட்- $31,946,000,000

இராணுவ அதிகாரிகள் - 293,202

இராணுவ பணியாளர்கள் - 25,080,000

மொத்த விமானங்கள்- 770

கடற்படை கப்பல்கள் - 179
 
பிரேசில்

பாதுகாப்பு பட்ஜெட்- $31,576,000,000

இராணுவ அதிகாரிகள் - 371,199

இராணுவ பணியாளர்கள் - 104,700,000

மொத்த விமானங்கள்- 822

கடற்படை கப்பல்கள் - 106
உலகின் முதல் 10 வல்லரசு நாடுகளின் புதிய பட்டியல்! Reviewed by Unknown on 4:50:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.