Top Ad unit 728 × 90

8,50,964 யூரோவிற்கு கன்னி தன்மையை ஏலத்தில் விட்ட இளம்பெண்!!-ஐரோப்பா

18 வயதான இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருக்காக தனது கன்னி தன்மையை விற்க முடிவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவை சேர்ந்த Aleexandra Khefren என்ற பெண்ணே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து, பேசிய அவர் எதிர்வரும் பிப்ரவரி மாதம் அவரது பெற்றோர்கள் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளதாகவும். அதற்குள் அவர்களுக்காக ஒரு வீடு வாங்க பணம் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு வேறு வழி இல்லாததால் இந்த முடிவுவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக தனது கன்னி தன்மையை குறைந்தபட்சம் 8,50,964 யூரோவிற்கு விற்க பிரபல இணைய நிறுவனத்தை நாடியதாகவும், தனது இந்த முடிவுக்கு, 15 வயதில் தான் பார்த்த Indecent Proposal என்ற படத்தின் தாக்கமே முக்கிய காரணம் என்று Aleexandra Khefren தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் கிடைக்கும் பணம், தான் வெளிநாடு சென்று படிக்க உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8,50,964 யூரோவிற்கு கன்னி தன்மையை ஏலத்தில் விட்ட இளம்பெண்!!-ஐரோப்பா Reviewed by Unknown on 7:23:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.